இலங்கை
செய்தி
தைத்திருநாளன்று ஹங்குராங்கெத்தையில் தீக்கிரையான வீடுகள் – பெரும் சோகத்தில் மக்கள்
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் இன்று (15) மதியம் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 10 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன....













