பொழுதுபோக்கு
திருமணத்திற்கு முன் காதலனுடன் வாழ்ந்த சோபிதா… கொளுத்திப்போட்ட பயில்வான்
நடிகர் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கும் இந்த தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பயில்வான்...