பொழுதுபோக்கு
STRஐ தவிக்க விடும் இயக்குனர்! ஹீரோயின் குறித்து தொடரும் சர்ச்சைகள்…
தமிழில் கடைசியாக ‘பத்து தலை’ படத்தில் நடித்திருந்த சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “STR 48” என்று...













