பொழுதுபோக்கு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக சியான் விக்ரம்?? நடக்கப்போவது என்ன?
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகியவற்றில் ஆதித்த கரிகாலனாக பார்வையாளர்களை கவர்ந்தவர், இந்தியாவின் பல்துறை நடிகர்களில் ஒருவராக புகழப்பட்டவர் தான் சியான்...













