பொழுதுபோக்கு

முதல் நாள் வசூலில் சாதனை படைத்தது’ஆதிபுருஷ்’! ஆனால் காத்து வாங்கும் தியேட்டர்கள்…

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் ராமாயணம் புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம். நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ‘அதிபுருஷ்’ திரைப்படம் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்த படங்களில் டாப் 5 லிஸ்டில் இணைந்துள்ளது. Hindi box office: Adipurush trending better than RRR - TeluguBulletin.com இயத்திரைப்படம் தமிழகத்திலும், ஆந்திராவிலும் பல்வேறு இடங்களிலில் அதிகாலைக்காட்சிகளில் திரையிடப்பட்டன. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. மக்கள் கூட்டமும் இல்லை. தியேட்டர்களில் இருக்கைகள் காலியாகவே காணப்படுகின்றன. என்றாலும், ஆந்திர மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். நேற்று காலை முதலே பாட்டாசுகள், பால் அபிஷேகம் என திரையரங்குகளை களைகட்ட வைத்தனர். VFX காட்சிகளில் மட்டுமே எதிர்பார்த்தது போல் இல்லை என பெருவாரியான ரசிகர்கள் கூறி வந்தனர். Adipurush - Huppa Huiya Song Lyrics Starring Prabhas And Devdatta Nage எனினும் படம் பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டுமே உலகளவில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. அதாவது இதுவரை இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. Saif Ali Khan's Bearded Raavan Look For 'Adipurush' To Be Changed ... இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஆதிபுருஷின் முதல் நாள் வசூலுக்கான பிராந்திய விவரம் பின்வருமாறு:
  • நிஜாம் – ரூ.18 கோடி சீடெட் – ரூ. 5 கோடி ஆந்திரா – ரூ. 16 கோடிஆந்திரா / தெலுங்கானா – ரூ. 39 கோடி கர்நாடகா – ரூ. 6.50 கோடி தமிழ்நாடு/கேரளா – ரூ. 2 கோடி இந்தியாவின் மற்ற பகுதிகள் – ரூ. 40.50 கோடி
  • மொத்தத்தில் இந்தியாவில் மட்டும் – ரூ. 88 கோடி வசூலித்துள்ளது.
‘ஆதிபுருஷ் படத்தின், வெளிநாட்டு வசூல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஆரம்ப எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அவை சுமார் $3 மில்லியனாக இருக்கும், என யூகிக்க படுவதால் உலகளாவிய முதல் நாளிலேயே சுமார் ரூ. 115 கோடி. வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது ‘ஆதிபுருஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content