பொழுதுபோக்கு
சந்தானத்தின் வேடிக்கையான பேய்கள் நிறைந்த உலகத்திற்குள் நுழையுங்கள்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற...













