MP

About Author

5371

Articles Published
செய்தி

ஒரு மாம்பழம் கைல கிடைச்சதுக்கு இப்படியா? வைரலாகும் கீர்த்தி சுரேஷின் செயல்

அனைத்து மொழிகளிலும் பிசியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பண்டூரி மாம்பழத்தை சாப்பிடும் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதுமே தனது குறும்புத் தனங்களை...
  • BY
  • June 14, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

கோடிகளை கொட்டி கொடுத்தும் நடிக்க மறுத்த ராக்கி பாய்! காரணம் இதுதானா??

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் ஆக மிரட்டிய நடிகர் யாஷ், பிரம்மாண்ட திரைப்படத்தில் ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டாராம். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்...
  • BY
  • June 14, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

மக்கள் நாயகனின் வாரிசு ரெடியாகி விட்டார்! அடுத்தது என்னவாக இருக்கும்?

விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. நானும் ரவுடி தான் படத்தில் சிறுவனாக நடித்திருந்த சூர்யா சேதுபதி, இப்போது ஹீரோ லுக்கில்...
  • BY
  • June 14, 2023
  • 0 Comments
புகைப்பட தொகுப்பு

நம்புங்க.. இது நம்ம “பேபி சாரா” தான்! மயங்க வைக்கும் புகைப்படங்கள்….

/*! elementor – v3.13.3 – 28-05-2023 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block} photo credit saraarjun.offical instagram பொன்னியின் செல்வன் படத்தில் இளம்...
  • BY
  • June 14, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனுடன் அதிதி பாடிய பாடல் ரிலீஸ் ஆனது – வீடியோ இணைப்பு

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள...
  • BY
  • June 14, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

குண்டர்களுடன் வந்த அர்னவ்! குழந்தையை கொல்ல பார்ப்பதாக கதறிய திவ்யா.. நடந்தது என்ன?

சன்விடி செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு, சீரியல் நடிகர் அர்னவ்விற்கு காதல் ஏற்பட்டு கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமான...
  • BY
  • June 14, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

நம்ம ஜனனிக்கு ஜி.வி. பிரகாஷுடன் என்ன வேலை? சும்மா விடுவார்களா???

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கைப் பெண் ஜனனிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்களுடன் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்....
  • BY
  • June 13, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய்யுடன் பத்ரி, பிரியமானவளே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த கசான் கான் மாரடைப்புக் காரணமாக மரணமடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில்...
  • BY
  • June 13, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

பிசியான நேரத்திலும் கமல் எடுத்துள்ள புதிய முயற்சி! கைகோர்க்கும் இயக்குனர்

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் அதிக பிஸியாக தனது படபிடிப்பு வேலைகளில் ஈடுபடுமொருவர். இவர் சினிமாவில் மட்டும் அன்றி அரசியலிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றார். இந்தியன் 2...
  • BY
  • June 13, 2023
  • 0 Comments
பொழுதுபோக்கு

“என்னை அந்த இடத்தில் பிடித்தார்” பாலிவுட் நடிகை பரபரப்பு தகவல்

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் தனக்கு நடந்த பாலியல் வன்புணர்வு அனுபவம் குறித்து தெரிவித்துள்ள கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ரன்பீர்...
  • BY
  • June 13, 2023
  • 0 Comments
error: Content is protected !!