பொழுதுபோக்கு
சமந்தா வாங்கிய புது வீடு! எத்தனை கோடி தெரியுமா?
மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகை சமந்தா, இப்போது படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக கலந்துகொண்டு...