பொழுதுபோக்கு
மாஸ் காட்டிய ஜெயிலர்… சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய சிரஞ்சீவி…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல், தென்னிந்திய ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்....













