பொழுதுபோக்கு
எடுத்தது 5 படம் தான்.. ஆனா சொத்து மதிப்பு எவ்வளவு தெரிமா?
மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான்....













