பொழுதுபோக்கு
சல்மான் கானுக்கு திடீரென நடந்த விபரீதம்! அவரே வெளியிட்ட பதிவு
நடிகர் சல்மான்கான் தற்போது ‘டைகர் 3’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. மனிஷ் சர்மா இயக்கத்தில் கத்ரினா கைப், இம்ரான் ஹாஸ்மி...