பொழுதுபோக்கு
BREAKING; பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து திடீர் மரணம்
நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து சற்றுமுன் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு உயிரிழக்கும் போது 57 வயது என தெரிவிக்கப்படுகின்றது. சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல்...