பொழுதுபோக்கு
புடவைக்கு குட் பை சொன்ன ரச்சிதா… குட்டையான ஆடையில் கவர்ச்சி போஸ்
நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி சீரியல்களில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் முக்கிய நடிகையாக இருப்பவர். அவர் பிக் பாஸ் ஷோவுக்கு சென்று வந்த பிறகு சீரியல் எதிலும் கமிட்...












