பொழுதுபோக்கு
விஜய்யை தொடர்ந்து சினிமாவுக்கு குட் பை சொல்கின்றாரா அஜித்குமார்?
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித்குமார், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக...