பொழுதுபோக்கு
ரோபோ சங்கர் மரணத்திற்கு இதுதான் காரணம் : நாஞ்சில் விஜயன் அதிர்ச்சித் தகவல்
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கடந்த செப்டம்பர் 18ந் திகதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ரோபோ சங்கர் 46 வயதில் மரணமடைந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது....













