பொழுதுபோக்கு
தனுஷின் “ராயன்” தள்ளிப்போக கமல்தான் காரணமா?
நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார். இதில்...