பொழுதுபோக்கு
பாலிவுட்டில் அறிமுகமாகும் தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் இளம் நடிகை ஸ்ரீலீலா…
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா. தமிழில் இவர் நடிக்கும் முதல் படம். தமிழ், தெலுங்கு மொழிகளை தாண்டி தற்போது...













