பொழுதுபோக்கு
சர்கார் படத்தின் ரீமேக் தான் சல்மான் கான் படமா?
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாக உள்ள படம் தான் சிக்கந்தர். இதில் சல்மான்கான் மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில்...













