பொழுதுபோக்கு
ரஹ்மான் அட்மிட் ஆன நிலையில் மனைவி வெளியிட்ட ஆதங்க ஆடியோ…
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அவருக்கு Dehydration எனப்படும் நீரிழப்பு அறிகுறிகள் தெரிந்ததாகவும், வழக்கமான சோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை...













