பொழுதுபோக்கு
நாகர்ஜுனா வீட்டு வாரிசை திருமணம் செய்ய போகும் மீனாட்சி சவுத்திரி?
நாகர்ஜூனாவின் மருமகன் சுஷாந்த் அனுமோலு பிரபல இளம் நடிகை மீனாட்சி சவுத்திரியை காதலித்து வருகிறாராம். ஹரியானாவை சேர்ந்த நடிகை மீனாட்சி சவுத்ரி, ஃபெமினா மிஸ் இந்தியா அழகி...