பொழுதுபோக்கு
என் முதல் மனைவி சாதாரணமானவ இல்ல.. நடிகர் பாலா புகார்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரனான நடிகர் பாலா முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,...