MP

About Author

4453

Articles Published
பொழுதுபோக்கு

இந்துவாக மதம் மாறிய நயன்… பின்னணியில் இப்படி ஒரு கதையா?

நடிகை நயன்தாரா, கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன். ஆனால் சினிமா துறைக்குள் நுழைந்ததால் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார்,...
  • BY
  • October 29, 2024
  • 0 Comments
அறிவியல் & தொழில்நுட்பம் பொழுதுபோக்கு

விஜய் தனது சம்பளத்தை எப்படி வாங்குறார் தெரியுமா? போட்டுடைத்த தயாரிப்பாளர்

நடிகர் விஜய் அரசியல்வாதி விஜய்யாக உருவெடுத்ததில் இருந்து அவர்மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் அவருக்கு வாழ்த்துகளும் என இரண்டும் சேர்ந்தே வந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் விஜய் தான்...
  • BY
  • October 29, 2024
  • 0 Comments
பொழுதுபோக்கு

சிங்கம் போல கர்ச்சித்த விஜய்… “அவர இப்படி பார்த்ததே இல்ல” ராதிகா புகழாரம்

தளபதி விஜயின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்ற முடிந்தது. தமிழக வெற்றிக்கழகம் சார்பாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்க...
  • BY
  • October 29, 2024
  • 0 Comments
பொழுதுபோக்கு

ஒரு படத்துக்கு 300 கோடி… விஜய்யை ஓவர்டேக் செய்த நடிகர் யார் தெரியுமா?

இந்திய சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வந்த நிலையில், தற்போது அவரை பிரபல நடிகர் பின்னுக்கு தள்ளி உள்ளார். முன்னதாக நடிகர்...
  • BY
  • October 29, 2024
  • 0 Comments
பொழுதுபோக்கு

அமரனுக்கு சாய் பல்லவியால் வந்த சிக்கல்… ரிலீஸ் நேரத்தில் நடந்தது என்ன.?

வாய்ப்பு கிடைத்தால் போதும் என எல்லா படங்களையும் கமிட் செய்யும் நடிகைகளுக்கு மத்தியில் சாய்பல்லவி ரொம்பவே வித்தியாசமானவர். எனக்கு பிடித்தால் மட்டும் தான் நடிப்பேன் இல்லை என்றால்...
  • BY
  • October 28, 2024
  • 0 Comments
பொழுதுபோக்கு

சீரியலில் அப்படி.. நைட் பார்ட்டியில் இப்படி… இறுதியில் நடந்த சோதனை…

பிரபலமான தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் இந்த நடிகை, சீரியல்களில் மட்டும் இழுத்துப்போர்த்தி குடும்ப குத்து விளக்காக நடிப்பார். ஆனால், இவரின்...
  • BY
  • October 28, 2024
  • 0 Comments
பொழுதுபோக்கு

“எனது முகம் பிளாஸ்டிக் இல்லை” சர்ச்சைகளுக்கு பதில் கொடுத்தார் நயன்தாரா

நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே...
  • BY
  • October 28, 2024
  • 0 Comments
பொழுதுபோக்கு

சர்ச்சையை கிளப்பிய ஓவியாவின் அந்தரங்க வீடியோ… வெளியிட்டது இவர் தானா?

சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி படத்தில்தான் ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து ஓவியா பிஸியான நடிகையாக...
  • BY
  • October 28, 2024
  • 0 Comments
பொழுதுபோக்கு

கவின் – நயன்தாரா படத்துக்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக வைக்கப்பட்ட டைட்டில்

பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழை சரிவர பயன்படுத்திக் கொண்ட பிரபலங்களில் கவினும் ஒருவர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். டைட்டில் ஜெயிக்கும் அளவுக்கு...
  • BY
  • October 28, 2024
  • 0 Comments