வட அமெரிக்கா
இணைய மோசடி மூலம் 245 மில்லியன் Bitcoin திருட்டு ; குற்றத்தை ஒப்புக்கொண்ட...
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் இணைய மோசடி மூலம் 245 மில்லியன் டாலர் மதிப்புள்ள 4,100 பிட்காய்ன் (Bitcoin) மின்னிலக்க நாணயங்களைத் திருடியதாக இந்திய இளையர் ஒருவர் ஒப்புக்கொண்டார்....













