வட அமெரிக்கா
லாட்வியாவில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிப்பாய் இறந்து கிடந்தார்: கனேடிய இராணுவம்
நேட்டோ பணியின் ஒரு பகுதியாக லாட்வியாவிற்கு அனுப்பப்பட்ட கனேடிய சிப்பாய் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்து கிடந்ததாக கனேடிய ஆயுதப் படைகள்...