மத்திய கிழக்கு
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான சூடானின் மிகப்பெரிய பாடகி
சூடானின் மிகப்பெரிய பாடகர்களில் ஒருவரான ஷேதன் கார்டூட்(37) துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூடான் ராணுவத்திற்கு துணை ராணுவப்பிரிவுக்கும் இடையேயான மோதலில் பாடகி...













