ஆசியா
தாய்லாந்தில் முடிவுக்கு வந்த ராணுவ ஆட்சி… எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆட்சியமைக்க திட்டம்
தாய்லாந்து நாட்டில் 2006ம் ஆண்டு பிரதமர் தக்சின் ஷினவத்ரா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து ஷினவத்ரா தூக்கி எறியப்பட்டார்.இதன்பின், 2014ம் ஆண்டு ஷினவத்ராவின்...













