இலங்கை
கிழக்கு ஆளுநரின் அதிரடி நடவடிக்கை ;24 மணித்தியாலங்களுக்குள் ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24...













