ஆசியா
ஒரேபாலின திருமணத்தை அங்கீகரித்துள்ள நேபாளம்!
தெற்காசியாவில் LGBTQ+ மக்களுக்கான திருமண சமத்துவத்திற்கான முதல் படியாக, ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சட்ட கட்டமைப்பை...













