இந்தியா
இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே 400 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் கைச்சாத்து
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே 400 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், அதிபர் முய்சு மற்றும்...