ஐரோப்பா
குழப்பமான கூட்டத்தொடருக்குப் பின்பு அயர்லாந்தின் பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு
அயர்லாந்தில் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் மத்திய வலதுசாரி கட்சியான பியன்னா பெயில் கட்சி அதிகபட்சமாக...