ஆசியா
வடகொரிய குப்பை பலூன்கள் சிலவற்றில் GPS கருவிகள்
தென்கொரியா அதன் எல்லையைத் தாண்டி வந்த வடகொரியாவின் பலூன்கள் சிலவற்றில் GPS கருவிகளைக் கண்டுபிடித்துள்ளதாக ‘யோன்ஹாப்’ செய்தி நிறுவனம் அக்டோபர் 13ஆம் திகதி தெரிவித்தது. குப்பைகளைக் கொட்டவும்...