இந்தியா
இந்தியாவில் போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 27 பங்ளாதேஷியர் கைது
போலி ஆவணங்களுடன் கேரள மாநிலத்தில் தங்கியிருந்த 27 பங்ளாதேஷியர்கள் கைதுசெய்யப்பட்டனர். பயங்கரவாதத் தடுப்புப் படையினருடன் இணைந்து எர்ணாகுளம் காவல்துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது அவர்கள் பிடிபட்டனர். கேரள...