ஐரோப்பா
லண்டனில் காரின் பின்பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த மனிதக் கை..!
லண்டனில் மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து மனிதக் கை போன்று தோன்றும் ஒரு பொருள் தொங்கிக்கொண்டிருந்த காட்சி மக்களை திகிலடையச் செய்தது....