இந்தியா
இந்தியாவில் பீட்சாவால் ஏற்பட்ட குடும்பத் தகராறு; பெண்ணுக்கு துப்பாக்கிச்சூடு!
டெல்லியில் பீட்சாவை பகிர்ந்து உண்ணுவதில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறு துப்பாக்கிச்சூட்டில் முடிவடைந்தது. வடமேற்கு டெல்லியின் வெல்கம் பகுதியில் வசித்து வரும் ஜீஷன் என்பவர் கடந்த புதன்கிழமை (அக்டோபர்...