வட அமெரிக்கா
அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித காலடித்தடங்கள் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் சுமார் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித காலடித்தடங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒயிட்...