ஆசியா
தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி -இந்திய ஏஜெண்டுகள் மீது சந்தேகம்
நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் உணவில் விஷம் கலக்கப்பட்டதால், அவர் பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகிறது. 1993, மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக...