மத்திய கிழக்கு
காசா மீதான இஸ்ரேலின் திட்டத்தை அம்பலப்படுத்திய அமைச்சர்..
காசாவின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்துவதற்கான திட்டமும் இருக்கிறது என இஸ்ரேல் அமைச்சர் அமிசாய் எலியாகு கூறியிருப்பது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ்...