மத்திய கிழக்கு
காசாவில் பாலஸ்தீனிய பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை..
இஸ்ரேல் – காஸா இடையே நடந்து வரும் போரின் காரணமாக காஸா நகரில் அனைத்து பொருட்களுக்குமே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் நாப்கின்கள் கிடைக்காததால் மாதவிடாய்...