தமிழ்நாடு
தமிழகத்தில் அரசின் எச்சரிக்கையை மீறியதாக 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார்!
தமிழ்நாட்டில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில்...