ஆசியா
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; டெல்லிவரை அதிர்வு!
நேபாளத்தை மையமாகக் கொண்டு 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்....