இலங்கை
மட்டக்களப்பில் விஷப்பாம்பு தீண்டியதால் ஆறு மாத குழந்தை பலி!
ஆறு மாத குழந்தை ஒன்றை விஷப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஆரையம்பதி பற்றிமாபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது. தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த...