ஐரோப்பா
பயணிகளுக்கு உணவுக்குப் பதிலாக KFC கொடுத்த பிரிட்டிஷ் எயார்வேஸ்..!
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானச் சேவையில் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உணவுக்குப் பதிலாக KFC சிக்கன் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23 ஜூலை) பிரிட்டனின் Turks...