இலங்கை
தலவாக்கலை- மின்பிறப்பாக்கி புகையால் 10 பேர் பாதிப்பு
தலவாக்கலை நகரில் இயங்கும் ஆடையகத்தில் பணியாற்றி வரும் பத்து பேருக்கு திடீரென ஏற்பட்ட சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை நகரில் மின்சாரம் துன்டிக்கப்பட்ட நிலையில்...