இலங்கை
யாழ் மாவட்ட செயலகம் முன்பு மனித உரிமை கவனயீரப்புப் போராட்டம்!
மனித உரிமைகளை வலியுறுத்தி வடமாகாண சமுகமட்ட அமைப்புக்களால், கீழ்வரும் 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீரப்புப் போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...