இலங்கை
மட்டக்களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேரூந்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி இனம் தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்....