இந்தியா
நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரு சீனர்கள் கைது!
நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இரண்டு சீனர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியா- நேபாளம் எல்லையில் உள்ள சித்தார்த் நகரின் கக்ராவா போஸ்டில், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற...













