இலங்கை
தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவர்கள் ஐவர் கைது
இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தெரிவித்து இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை தமிழக கடலோர காவல்படை கைது செய்துள்ளதோடு படகொன்றையும் கைப்பறியுள்ளனர்....