இலங்கை
இன்று ஆரம்பமான ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பயணம்
இலங்கையில் யாத்திரை செல்லுத் திருத்தலங்களில் ஒன்றாகவும் கிழக்கில் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பல்லாயிரக்கணக்கான அடியார்களுடன் இன்று...