இந்தியா
கர்நாடகா-திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!
திருமணம் செய்ய மணமகள் கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி...