இலங்கை
திருகோணமலையில் சிறுவன்,சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை – கைது செய்த பொலிஸார்!
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தம்பலகாமம் சிராஜ் நகர்...













